வழிபாடுகள்
| தேதி | விழா | நேரம் | இடம் |
|---|---|---|---|
| 25.01.2026 | உழவர் திருநாள் (பொங்கல்) | காலை 10:00 மணி | Gymnasium am Stoppenberg,Im Mühlenbruch 51,45141 Essen |
| 14.03.2026 | நற்கருணை மாநாடு | காலை 10:00 மணி | Essen, பின்னர் அறிவிக்கப்படும் |
| 29.03.2026 | குருத்தோலை ஞாயிறு (Neviges) | காலை 10:00 மணி | Marienwallfahrt Neviges,Elberfelder Straße 12,42553 Velbert |
| 23.05.2026 | தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா | மாலை 19:00 மணி | St. Bonifatius Halle, Moltkestr. 160, 45138 Essen |
| 31.05.2026 | கானக அன்னையின் திருவிழா | காலை 10:00 மணி | St.Marien Kapelle, Pützchensweg, 41849 Wassenberg |
| 27.06.2026 | மெய்வல்லுனர் போட்டி & கலாச்சார விழா | காலை 8:30 மணி | SG Castrop-Rauxel e.V., Bahnhofstraße 132A, 44575 Castrop-Rauxel |
| 04.07.2026 | இளையோர் ஒன்றுகூடல் | காலை 10:00 மணி | St. Bonifatius Halle, Moltkestr. 160, 45138 Essen |
| 07.08 - 08.08.2026 | கேவலார் அன்னையின் பெருவிழா | மாலை 18:00--காலை 9:00 மணி | Wallfahrt Kevelaer, Kapellenplatz 35, 47623 Kevelaer |
| 12.09.2026 | மரியன்னையின் பிறப்பு பெருவிழா | காலை 10:00 மணி | Herz Jesu Kirche,Schulstr. 10,44579 Castrop-Rauxel |
| 19.09.2026 | சூரிய வெள்ளிவிழா 3 | காலை 10:00 மணி | பின்னர் அறிவிக்கப்படும் |
| இடம் | ஆலயம் | காலம் | நேரம் |
|---|---|---|---|
| Aalan (ஆலன்) | St.Salvator (புனித இரட்சகர் ஆலயம்) | அவ்வப்போது | |
| Alsdorf (அல்ஸ்டோர்ப்) | St.Castor (புனித காஸ்டர் ஆலயம்) | அவ்வப்போது | |
| Arnsberg (அர்ன்ஸ்பேர்க்) | St.Michael (புனித மிக்காயல் ஆலயம்) | மாதத்தின் 4வது சனிக்கிழமை | 18.30* மணி |
| Augsburg (ஆஉஸ்பேர்க்) | Zwölf-Apostel (பன்னிரண்டு அப்போஸ்தலர் ஆலயம்) | அவ்வப்போது | |
| Berlin (பேர்லின்) | St.Marien (புனித மரியாள் ஆலயம்) | மாதத்தின் 1வது திங்கள் கிழமை | 18.00 மணி |
| Bielefeld (பீலபெல்ட்) | St.Josef (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமை | 11.15 மணி |
| Bremen (பிரேமன்) | St.Josef Stift Kapelle (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை | 11.00 மணி |
| Castrop-Rauxel (காஸ்றொப்-றொக்சல்) | Herz Jesu (இருதய இயேசு ஆலயம்) | மாதத்தின் 1வது வியாழக்கிழமை | 18.30 மணி |
| Dortmund (டோட்முண்ட்) | St.Joseph (பனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமை | 18.30 மணி |
| Duisburg (டியூஸ்பேர்க்) | St.Joseph (பனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 3வது திங்கட்கிழமை | 18.30 மணி |
| Düren (டியூர்என்) | St.Annas (பனித அன்னா ஆலயம்) | மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை | 17.00 மணி |
| Düsseldorf (டுசில்டோர்ப் ) | St.Elisebeth (புனித எலிசபேத் ஆலயம்) | மாதத்தின் 3வது வியாழக்கிழமை | 18.30 மணி |
| Essen (எசன்) | St.Bonifatius (புனித பொனிபாடியூஸ் ஆலயம்) | மாதத்தின் 1வது ஞாயிற்றுக்கிழமை | 10.00 மணி |
| Euskirchen (ஓய்ஸ்கிர்ச்சென்) | St.Nikolaus (புனித நிக்கோலாஸ் ஆலயம்) | அவ்வப்போது | |
| Frankfurt (பிரங்க்போர்ட்) | St.Elisebeth (புனித எலிசபேத் ஆலயம்) | மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை | 17.00 மணி |
| Hamburg (கம்பேர்க்) | St.Josef (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை | 16.30 மணி |
| Hamm (கம்) | St.Josef (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமை | 09.00 மணி |
| Hannover (கனோவர்) | St. Maria (புனித மரியாள் ஆலயம்) | மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமை | 18.00 மணி |
| Herne (கேர்ன) | St.Bonifatus (புனித பொனிபாஸ் ஆலயம்) | மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை | 18.00 மணி |
| Hildesheim (கில்டெஸ்கயிம்) | Heilige Kreuz (திருச்சிலுவை ஆலயம்) | மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமை | 15.30 மணி |
| Kempten (கெம்ப்டன்) | St.Ulrich (புனித உல்ரிக் ஆலயம்) | அவ்வப்போது | |
| Kevelaer (கேவிலார்) | St.Marien-Beichtkapelle (யாத்திரகைஸ்தலம்) | மாதத்தின் 1வது வெள்ளிக்கிழமை | 17.00 மணி |
| Krefeld (கிறிபீல்ட்) | St.Josef (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 1வது ஞாயிற்றுக்கிழமை | 18.30 மணி |
| Leverkusen (லேவர்கூசன்) | St.Josef (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 1வது சனிக்கிழமை | 11.30 மணி |
| Mannheim (மன்ஹெய்ம்) | St.Bonifatius (புனித பொனிபாஸ் ஆலயம்) | மாதத்தின் 1வது சனிக்கிழமை | 11.30 மணி |
| Meschede (மெசடே) | St.Walburga (புனித வால்புர்கா ஆலயம்) | மாதத்தின் 4வது சனிக்கிழமை | 16.00** மணி |
| Mönchengladbach (முன்சங்கிளட்பாக்) | St.Alosius-Kapelle (புனித அலோசியஸ் ஆலயம்) | மாதத்தின் 1வது சனிக்கிழமை | 17.30 மணி |
| München (முன்சென்) | St.Andreas (புனித ஆண்ட்ரியாஸ் ஆலயம்) | அவ்வப்போது | |
| Münster (முன்ஸ்ரர்) | St.Antonius (புனித அந்தோனியார் ஆலயம்) | மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமை | 16.00 மணி |
| Neuss (நொயிஸ்) | St.Babara (புனித பாபரா ஆலயம்) | மாதத்தின் 1வது ஞாயிற்றுக்கிழமை | 16.30 மணி |
| Nürnberg (நியூரன்பேர்க்) | Herz Jesu (திரு இருதய ஆண்டவர் ஆலயம்) | மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை | 11.15 மணி |
| Oberhausen (ஓபகவுசன்) | St.Joseph (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 4வது வெள்ளிக்கிழமை | 19.00 மணி |
| Osnabrück (ஒஸ்னாபுறுக்) | Heilig Kreuz (திருச்சிலுவை ஆலயம்) | மாதத்தின் 3வது சனிக்கிழமை | 17.00 மணி |
| Saarbrücken (சார்புரூக்கன்) | St.Antonius (புனித அந்தோனியார் ஆலயம்) | அவ்வப்போது | |
| Stuttgart (ஸ்ருட்கர்ட்) | St.Ottilia (புனித ஒட்டிலியா ஆலயம்) | அவ்வப்போது | |
| Vs-Schwenningen (வில்லிங்கன் சுவெல்லிங்கன்) | St.Franziskus (புனித பிரான்ஸ்சிஸ்கு ஆலயம்) | மாதத்தின் 2வது சனிக்கிழமை | 16.30மணி |
| Witten (விற்றன்) | St.Josef Kapelle (புனித யோசப் ஆலயம்) | மாதத்தின் 3வது புதன்கிழமைை | 18.00மணி |
| Wuppertal (வூப்பெற்றால்) | Herz Jesu (இருதய இயேசு ஆலயம்) | மாதத்தின் 1வது ஞாயிற்றுக்கிழமை | 12.30 மணி |
குறிப்பு: ** Arnsberg (அர்ன்ஸ்பேர்க்), Meschede (மெசடே) ஆகிய பணித்தளங்களில் இரு
மாதத்திற்கு ஒரு முறை திருப்பலி நடைபெறும்.
ஐந்து வாரங்கள் உள்ள மாதங்களில் Alsdorf(அல்ஸ்டோர்ப்), Aalan (ஆலன்),München (முன்சென்), Saarbrücken (சார்புரூக்கன்), Euskirchen (ஓய்ஸ்கிர்ச்சென்) ஆகிய இடங்களில்
திருப்பலிகள் ஒழுங்குபடுத்தப்படும்.
மேலும் தகவல் தேவைப்பட்டால் info@tamilcatholicdaily.com தொடர்பு கொள்ளவும்.
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media