கம்பேர்க் (Hamburg)
Hamburg (கம்பேர்க்) நகரில் அமைந்துள்ள இந்த கத்தோலிக்க தேவாலயம்,
1762 ஆம் ஆண்டு, கம்பேர்க் உள்ள Wandsbek கோட்டையில் முதல் கத்தோலிக்க திருப்பலி நடைபெற்றது. அந்த காலத்தில், பெரும்பாலான மக்கள் புராட்டஸ்டன்ட் மதத்தைச் சேர்ந்தவர்கள்.
1861 இல் கோட்டை இடிக்கப்பட்ட பிறகு, தொழிலதிபர் Gobert தனது வீட்டில் ஒரு சிறிய வழிபாட்டு அறையை அமைத்தார். இது 1869 வரை பயன்படுத்தப்பட்டது.
1885 இல், இந்தக் பங்கு ஒரு திருச்சபை பங்காக உயர்த்தப்பட்டது. அதன்பின், தற்போதைய Witthöfftstraße பகுதியில் நிலமும் கட்டிடங்களும் வாங்கப்பட்டன.
1904 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று தேவாலயத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று திருவிழாவுடன் தேவாலயம் திறக்கப்பட்டது.
முகவரி:
St. Josef Kirche, Witthöfft Str. 1-3 (Wandsbeck), 22041 Hamburg
| நாள் | நேரம் |
|---|---|
| 3வது ஞாயிறு | 16.30 |
தொடர்பாளர்
உதவி தொடர்பாளர்கள்

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media