News Image

அருட்தந்தை அந்தோணி பெர்னாண்டோ பெனற் அடிகளார் இரங்கல் திருப்பலி மற்றும் அஞ்சலி நிகழ்வு

நாள்: 20.09.2026
நேரம்: பிற்பகல் 14:00 மணி
இடம்: Herz-Jesu-Kirche
Schulstraße 5, 44579 Castrop-Rauxel
தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.
மண்டப இடம்: Schulstraße 12, 44579 Castrop-Rauxel

அருட்தந்தை பெனற் அடிகளார் தாம் சென்ற இடமெல்லாம் அன்போடும் பக்தியோடும் பணியாற்றினார். அவரது ஆன்மா சாந்தி அடைய இரங்கல் திருப்பலி மற்றும் அஞ்சலி நிகழ்வில் நாம் கலந்து கொண்டு இறைவனைப் பிரார்த்திப்போம்.

முந்தைய அடுத்தது