News Image

அன்னையின் செய்தி

"அன்பான பிள்ளைகளே! இந்தக் காலம் சமாதானத்திற்காக செபிக்கும் காலமாக அமையட்டும். உங்கள் குடும்பங்களில் எனது நோக்கங்களைப் புதுப்பிப்பதற்காக செபமாலை செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், இதன்மூலம் நான் உங்களது செபங்களை மேலும் பெருகச்செய்து, எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுவேன், அவர் உங்கள் செபங்களைக் கேட்டு உங்களுக்கு சமாதானத்தை அருளுவார்.
அன்பான பிள்ளைகளே நான் உங்களுடன் இருப்பதுடன் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உங்களுடனும் உங்களுக்காகவும் செபிக்கின்றேன்.
என் அழைப்பைக் கேட்பதற்கு நன்றி."

முந்தைய அடுத்தது