News

அன்னையின் செய்தி

"அன்பான பிள்ளைகளே! என்னுடன் நீங்கள் மகிழ்ந்திருங்கள், ஏனெனில் எல்லாம் வல்ல இறைவன் என்னை உங்களுடன் இருக்கவும், உண்மை மற்றும் வாழ்வில் வழிநடத்தவும் அனுமதித்துள்ளார். எனது அன்பார்ந்த பிள்ளைகளே பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நீங்கள் மகிழ்ந்திருங்கள், அவைகளின்போது நீங்கள் சக்தி பெறுவீர்கள், எதுவும் நிலையற்றது என்பதை உணர்ந்துகொண்டு நீங்கள் விழிப்பாய் இருங்கள், மேலும் அனைத்தையும் இறைனிடம் எவ்வாறு அர்ப்பணிப்பது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகவே நீங்கள் மறவாதீர்கள்: நான் உங்கள் அன்னை மற்றும் நான் உங்களை அன்பு செய்கிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்கு நன்றி".

முந்தைய