பணித்தளங்கள்
யேர்மன் நாட்டில் வாழும் தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, யேர்மனி தேசமானது பல ஆன்மீக பணித்தளங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
| பணித்தளம் | தொடர்பாளர் |
|---|---|
| ஆலன் (Aalan) | திரு. ஜெயபிரகாஷ் |
| அல்ஸ்டோப் (Alsdorf ) | திரு. சூசையா |
| அன்ஸ்பேர்க் (Arnsberg) | திரு. அல்பிரட் |
| அவுஸ்பேர்க் (Augsburg) | திருமதி. மார்சலின் |
| பேர்லின் (Berlin) | திருமதி. மடோனா |
| பீலபெல்ட் (Bielefeld ) | திருமதி. கிருஷாந்தி விட்டஸ் |
| பிரேமன் (Bremen) | திரு. நிக்சன் |
| காஸ்றொப்-றொக்சல் (Castrop-Rauxel) | திரு. பிரபாகர் |
| டோர்ட்முண்ட் (Dortmund) | திரு. யேசுதாசன் |
| டியூஸ்பேர்க் (Duisburg) | திருமதி. ஜெசிந்தா |
| டியூரன் (Düren) | திரு. வர்ணகுலசிங்கம் |
| டுசில்டோர்ப் (Düsseldorf) | திருமதி. ஜெலின் |
| எசன் (Essen) | திரு. அனந்தராஜ் |
| ஓய்ஸ்கிர்ச்சென் (Euskirchen) | திரு. அருமைநாயகம் |
| பிராங்பேர்ட் (Frankfurt) | திரு. மைனர் |
| கம்பேர்க் (Hamburg) | திருமதி. பெனிக்னா ஜாய் |
| கம் (Hamm) | திரு. ஜார்ஜ் |
| கனோவர் (Hannover) | திருமதி. கார்மலா |
| கேர்ன (Herne) | திருமதி. அனுபா |
| கில்டெஸ்கயிம் (Hildesheim) | திருமதி. கிருஷாந்தி |
| கெம்ப்டன் (Kempten) | திரு. மாரிசிலின் |
| கேவலார் (Kevelaer) | திருமதி. கல்பனா |
| கிறிபீல்ட் (Krefeld) | திரு. யூஜின் பாலசிங்கம் |
| லேவகூசன் (Levekusen) | திரு. அமலதாஸ் |
| மன்ஹெய்ம் (Mannheim) | திரு. சிரிதர் |
| மெசடே (Meschede) | திரு. ரொபின்சன் |
| முன்சன்கிளட்பாக் (Mönchengladbach) | திருமதி. அனுசுயா |
| முன்சென் (München) |
திரு. மத்தியாஸ் |
| முன்ஸ்ரர் (Münster) | திருமதி. கிரிஷாந்தி |
| நோயிஸ் (Neuss) | திரு. நீரஜ் |
| நியூரன்பேர்க் (Nürnberg) | திருமதி. மேரி |
| ஓபகவுசன் (Oberhausen) | திருமதி. மரியகோரெட்டி |
| ஒஸ்னாபுறுக் (Osnabrück) | திருமதி. உதயநந்தினி |
| சார்புறுக்கன் (Saarbrücken) | திரு. கிளாட்ஸ்டோன் |
| ஸ்ருட்கர்ட் (Stuttgart) | திரு. எடின்பரோ |
| வில்லிங்கன் சுவெல்லிங்கன் (Vs-Schwenningen) | திரு. ரேமண்ட் |
| விற்றன் (Witten) | திரு. தவறூபன் |
| வூப்பெற்றால் (Wuppertal) | திரு. ராகு |
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Designed by DB Media