News Image

அன்னையின் செய்தி 25.05.2026

அன்னையின் செய்தி 25.05.2026
„அன்பான பிள்ளைகளே! இந்தக் காலம் நீங்கள் செபிப்பதற்கும் தவமிருப்பதற்குமான காலமாக ஆக்கிக்கொள்ளுங்கள். எனது அன்பான பிள்ளைகளே, இறைவனின் அன்பைப்பெறத் திரும்பி வாருங்கள், அதுவே உங்களுக்கு அமைதியைத் தரும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, தாயின் மென்மையால் நான் உங்கள் அனைவரையும் அன்பு செய்கிறேன். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்“ (திருஅவையின் அனுமதியுடன்)

முந்தைய அடுத்தது