News

மெய்வல்லுனர் போட்டி & கலாச்சார விழா – புதிய அறிவிப்பு

அன்பான பங்கு மக்களே,

எமது பங்கின் வருடாந்த விளையாட்டு விழா நடைபெறவிருந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
அதனைத் தொடர்ந்து, புதிய திகதி மற்றும் நிகழ்வு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் புதிய திகதியின் விபரம்.

புதிய திகதி: 04.07.2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9.00 மணி

இடம்: SG Castrop Rauxel e.V
Bahnhofstr. 132a
44575 Castrop-Rauxel

விளையாட்டுப் போட்டிகளில் புதிதாகப் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்கள் அல்லது பெயர் பதிவுகளை வருகின்ற புதன்கிழமைக்கு முன்னதாக ஏற்பாட்டுக் குழுவினரிடம் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

முந்தைய அடுத்தது