Banner Image

தேவாலய விவரம்

Frankfurt (பிரங்க்போர்ட்) நகரில் அமைந்துள்ள இந்த கத்தோலிக்க தேவாலயம் 1868 மற்றும் 1870க்கு இடையில் கட்டப்பட்டது.

இது துரிங்கனின் புனித எலிசபெத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

வாழ்ந்து காட்டும் அன்பும் சமூக ஒற்றுமையும் இந்த தேவாலயம் பிரதிபலிக்கிறது.

இங்கு ஜெபிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், செயலில்  உதவிகளும் வழங்கப்படுகிறது. வீடில்லாதவர்களுக்கான காலை உணவுத் திட்டங்கள், பெருவில் உள்ள சகோதர சபைகளுக்கான திட்டங்கள் மற்றும் பலவகையான உதவிகள் மூலம் வலிமையான சமூகப் பங்களிப்பையும் இந்த பங்கு கொண்டுள்ளது.

முகவரி:

St. Elisebeth Kirche, Kürfusten Platz 29, 60486 Frankfurt-Bockenheim

திருப்பலி நேரங்கள்

நாள் நேரம்
2வது ஞாயிறு 17.00

தொடர்பாளர்கள்

Mr.Antonipillai Myner

தொடர்பாளர்

Mr.Thilaxsan Yokarasa

உதவி தொடர்பாளர்கள்

தேவாலய புகைப்படம்

Church Logo தேவாலயம் படம்

இடம் (Google Map)

Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media