அவுக்ஸ்புர்க் (Augsburg)
ஆக்ஸ்பர்க் (Augsburg) நகரத்தில் உள்ள இந்த கத்தோலிக்க தேவாலயம் Hochzoll
என்ற பகுதியில் அமைந்துள்ளது. தேவாலய கட்டுமானம் 1964 செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.புகழ்பெற்ற ஆஸ்திரிய கட்டிடக் கலைஞர் Prof. Dr. Clemens Holzmeister தேவாலயத்தையும், பங்குச் மையத்தையும் வடிவமைத்தார். 1966 டிசம்பர் 25 அன்று தேவாலயம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
இது ஒரு நவீன கத்தோலிக்க தேவாலயம், அதன் அழகான வெளிச்ச அமைப்பு மற்றும் குறிப்பாக தேவாலயத்தின் பக்கச் சுவர்களில் பன்னிரண்டு திருத்தூதர்களின் மொசைக் ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த மொசைக் ஓவியங்கள் ஆன்மீக அர்த்தம் கொண்ட முக்கிய அம்சமாகும்.
Zwölf-Apostel Kirche,
Zwölf-Apostel-Platz 1,
86163 Augsburg.
| நாள் | நேரம் |
|---|---|
| — | அவ்வப்போது |

தொடர்பாளர்
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media