Dortmund (டோட்முண்ட்)
இந்த கத்தோலிக்க தேவாலயம் Dortmund-Nordstadt பகுதியில் அமைந்துள்ளது. இது பணியாளர்களின் மற்றும் குடும்பங்களின் பாதுகாவலர் எனக் கருதப்படும் புனித யோசப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது தேவாலயம் ஆகும்.
தேவாலயம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது
இது ( neugotisch) புதிய கோதிக் கட்டிடக்கலையின் மறுமலர்ச்சி பாணியில் கட்டப்பட்டது, இரண்டாம் உலகப் போரின் போது தேவாலயம் பெரும் சேதமடைந்தது. 1953–1955-இல் மீண்டும் கட்டப்பட்டது, பழைய கோபுரம் புதிய கட்டிடத்தில் இணைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த தேவாலய மணிக்கோபுரம் மிகவும் பிரபலமானது.
முகவரி:
St. Joseph Kirche, Heroldstraße 13A, 44145 Dortmund
| நாள் | நேரம் |
|---|---|
| 4வது ஞாயிறு | 18.30 |
தொடர்பாளர்
உதவி தொடர்பாளர்கள்
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media