Banner Image

தேவாலய விவரம்

(Aalen) ஆலெனில் அமைந்துள்ள இந்த  கத்தோலிக்க தேவாலயம் ஒரு புகழ்பெற்ற  தேவாலயமாக உள்ளது. இது ஒரு உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ளது, அதனால் நகரத்தின் பல பகுதிகளில் இருந்து காணக்கூடியதாக இருக்கும். 1911-ஆம் ஆண்டு கட்டட வேலை தொடங்கப்பட்டது; 1913-ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

 “Salvator” என்பது லத்தீன் மொழியில் இரட்சகர் அல்லது "உலகத்தின் மீட்பவர்",  எனப்படும் இது இயேசு கிறிஸ்துவின் ஒரு பெயராகும். இந்த தேவாலயம் இயேசுவின் மீட்பரான தன்மையை நினைவுகூர்ந்து அர்ப்பணிக்கப்பட்டது.

தேவாலயத்துக்கு உள்ளே பெரிய சிலுவை உருவம் உள்ளது: இயேசு கிறிஸ்து இரட்சகராக, கருணையுடன் கைகளைக் விரித்து நிற்கும் உருவம்.

வாசலின் மேலே உள்ள வாசகம்: "Haurietis aquas in gaudio de fontibus Salvatoris" தமிழில்: "நீங்கள் மகிழ்ச்சியுடன் இரட்சகரின் ஊற்றுகளிலிருந்து நீரை எடுத்துக்கொள்வீர்கள்."

தற்போதைய ஆர்கன் (Orgel) 1975 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது, இந்த ஆர்கன் 3,000 க்கும் மேற்பட்ட குழாய்களுடன் 43 பதிவேடுகளைக் கொண்டுள்ளது.

தேவாலய இசை நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

முகவரி:

St. Salvator Kirche, Bohl Str. 3, 73430 Aalen

திருப்பலி நேரங்கள்

நாள் நேரம்
  அவ்வப்போது
Church Logo பிராங்க்போர்ட் தேவாலயம் படம்

தொடர்பாளர்கள்

Mr.Micorsingham

தொடர்பாளர்

இடம் (Google Map)

Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media