பீலபெல்ட் (Bielefeld)
பீலபெல்ட் நகரில் அமைந்துள்ள இந்த கத்தோலிக்க தேவாலயம் 1908–1910 காலத்தில் கட்டப்பட்டது.
தொழில்துறை வளர்ச்சியால் பீலெபெல்டில் கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புதிய தேவாலயம் கட்டும் தேவை ஏற்பட்டது.
இதற்கு முன் Jodokus தேவாலயம் முக்கிய தேவாலயமாக பீலெபெல்டில் இருந்தது. இந்த தேவாலயத்தை Carl Moritz என்ற Köln நகரத்தில் உள்ள
கட்டிடக் கலைஞர் வடிவமைத்தார்.
தேவாலய கட்டிடத்தில் Neuromanik, Gotik, மற்றும் Jugendstil – ஜெர்மன் கலைப் பாணி அம்சங்கள் காணப்படுகின்றன.
முகவரி:
St. Josef Kirche, August-Bebel-Str. 09, 33602 Bielefeld
| நாள் | நேரம் |
|---|---|
| 4வது ஞாயிறு | 11.15 |
தொடர்பாளர்
உதவி தொடர்பாளர்கள்

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media