காஸ்றொப்-றொக்சல் (Castrop-Rauxel)
காஸ்றொப்-றொக்சலில் (Castrop-Rauxel) உள்ள இந்த கத்தோலிக்க தேவாலயம் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும் உள்ளூர் சமூகத்துடன் வலுவான உறவுகளையும் கொண்டுள்ளது. இந்த நகரத்தின் உள்ள ஒரு முக்கியமான கத்தோலிக்க மற்றும் கலாச்சார ஆன்மீக மையமாக விளங்குகிறது.
இந்த தேவாலயம் 1900 ஆம் ஆண்டு கட்டப்பட்டது கோபுரம் இல்லாமல். 1906-இல், கோபுரம் மற்றும் இரண்டு பக்கக் கோயில்கள் சேர்க்கப்பட்டன.
1921-இல், Herz Jesu ஒரு தனி பங்காக உயர்த்தப்பட்டது. 1945-இல், இரண்டாம் உலகப் போரின் போது தேவாலயம் மற்றும் கோபுரம் குண்டு வீச்சால் சேதமடைந்தது. 1952-இல், பழைய தேவாலயம் (கோபுரத்தை தவிர) அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
முகவரி:
Herz Jesu Kirche, Schulstr. 10, 44579 Castrop-Rauxel
| நாள் | நேரம் |
|---|---|
| 1வது வியாழன் | 18.30 |
தொடர்பாளர்
உதவி தொடர்பாளர்கள்

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media