கம் (Hamm)
Hamm (கம்) நகரில் அமைந்துள்ள இந்த கத்தோலிக்க தேவாலயம்,
1865: தொழிலதிபர் Josef Cosack கம் மேற்கு பகுதியில் உள்ள கத்தோலிக்க மக்களுக்காக ஒரு சிறிய வழிபாட்டு மண்டபத்தை கட்டினார் — இது “Cosack-Kapelle” அல்லது Jupp தேவாலயம்” என அழைக்கப்பட்டது.
1890–1892: கட்டிடக் கலைஞர் Arnold Güldenpfennig அவர்களின் திட்டப்படி, புதிய தேவாலய கட்டிடம் மற்றும் கோபுரம் கட்டப்பட்டு,
முதல் உலகப் போருக்கு முன்: மக்கள் தொகை அதிகரித்ததால் தேவாலயம் விரிவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர்: தேவாலயம் கடுமையாக சேதமடைந்து, முற்றாக அழிக்கப்பட்டது.
1955–1957: Karl Vedder என்பவரின் திட்டப்படி புதிய தேவாலயம் கட்டப்பட்டது; 1957 நவம்பர் 23 அன்று மறைமாவட்ட முதன்மை ஆயர் Dr. Lorenz Jaeger அவர்களால் திறக்கப்பட்டது.
முகவரி:
St. Josef Kirche, Josefstr.4, 59067 Hamm
| நாள் | நேரம் |
|---|---|
| 4வது ஞாயிறு | 9.00 |
தொடர்பாளர்
உதவி தொடர்பாளர்கள்
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media