பிரேமன் (Bremen)
பிரேமன் (Bremen) நகரில் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள இந்த கத்தோலிக்க சிறு கோயில் ஒரு ஆன்மீக பாதுகாப்பு, பிரார்த்தனை, மௌன தியானம், மற்றும் வழிபாடுகள் நடைபெறும் ஒரு இடமாக செயல்படுகிறது. குறிப்பாக நோயாளிகள், உறவினர்கள் மற்றும் பணியாளர்களுக்காக வாழ்க்கை சிக்கல்கள், துக்கம், மற்றும் மரண நேர ஆதரவு போன்றவற்றில் Seelsorge (ஆன்மீக வழிகாட்டல்) வழங்கப்படுகிறது.
இந்த சிறு கோயில் 1901–1902 காலத்தில் கட்டப்பட்டது. எப்போதும் உதவுகிற தெய்வமாதா (Gottesmutter von der Immerwährenden Hilfe) ,இயேசுவின் பரிசுத்த இருதயம் சிலை பக்தர்களால் மிகவும் மதிக்கப்படும்.
முகவரி:
St. Josef Stift Kapelle, Schwachhauser Heerstr. 54, 28209 Bremen
| நாள் | நேரம் |
|---|---|
| 3வது ஞாயிறு | 11.00 |
தொடர்பாளர்
உதவி தொடர்பாளர்கள்

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media