Banner Image
நாளாந்த பதிவுகள்

நேரலை ஒளிபரப்பு

இறைவார்த்தை • பாடல்கள் • செபங்கள் • திருப்பலி

radio_logo  

Tamil Catholic Radio 24x7

விவிலிய வினாடி வினா

விவிலிய அறிவை எம்மவரிடையே வளர்க்கும் முயற்சியாக, மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி எமது இணையத்தளத்தில் நடைபெறுகின்றது . தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்போட்டி நடைபெறும் .

Bible Image
Bible Study

நாளுமொரு இறைவார்த்தை

11-06-2026

இயேசு கிறிஸ்துவின் பெயரால் காலை வணக்கம்!
இன்று 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் நாள் வியாழன்கிழமை.
இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

மேலும் அறிய

இணைந்து செபிப்போம்

11-06-2026
முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
ஆண்டவரே இயேசுவே,
கார்மேகத்தில் வருபவரே! உம்மைத் துதிக்கிறேன். பாறைகளை எல்லாம் நீர்த் தடாகமாய் மாற்றுபவரே! உம்மைப் போற்றுகிறேன். "ஏழாம் முறை அவன் சென்று பார்த்து இதோ, மனித உள்ளங்கை அளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என; இறைவாக்கினர் எலியா மழையை வேண்டி உமது நாமத்தால் செபித்ததையும், அதனால் வானம் திறந்ததையும், இன்றைய இறை வார்த்தையில் வாசிக்கின்றேனே இயேசுவே. நானும் சோர்ந்து போகாமல் இடைவிடாது இறைவனிடம் மன்றாடவும்; செபத்தாலே வாழ்வில் ஜெயம் உண்டு என்பதை மனதில் வைத்து தினமும் இறைவனைப் புகழ்ந்து துதிக்க, அவரோடு உரையாட இறைவாஞ்சை தாரும். ஆண்டவரே இயேசுவே! 'சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து மன்றாடுங்கள்' என்றவரே! மனம் ஆர்வம் உடையதாகவும், உடல் வலுவற்றதாகவும் இருக்கும் நிலையை அறிபவரே! என் உடலுக்கும், உள்ளத்திற்கும் பலம் தாரும். “என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும், மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்” என்று திருவாக்குத் தந்த தந்தையே! நான் உம்முடன் உரையாட, உம்முடன் நட்புக் கொள்ள, உம்முடன் சேர்ந்து பயணிக்க, உம் நாட்டங்களை எனதாக்க, உமது அன்பர்களுடன் நட்புக்கொள்ள இந்த நாளில் அருள் தர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்

இன்றைய இறைவாக்குத்துகள்

11-06-2026

வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; (மத்10:13)

இன்றைய சிறிய வழிச்செபம்

11-06-2026
வலி

வலிகளை அகற்றும் இறைவா, இன்று உடல், உள்ள வலிகளை அகற்றிட வரம்தாரும் ஆமென்

இன்றைய துதி

11-06-2026

தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார் என்று அரவணைப்பின் கட்டளை கொடுத்த இயேசுவே உம்மை துதிக்கிறேன் (மத் 15:35)

வாராந்திர பதிவுகள்

வாராந்திர ஆன்மீக வளங்கள்

திருப்பலி வாசகங்கள்

நாள்தோறும் திருப்பலியில் – இறைவனின் வார்த்தை வாழ்வின் வழிகாட்டி.

மேலும் படிக்க

வாசக விளக்கவுரை

நம்பிக்கையை வளர்க்கும் மற்றும் ஆழமான ஜெபத்திற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க

ஞாயிறு நற்சிந்தனை

இறைவன் ஒவ்வொரு நாளும் பேசுகிறார் – நாமா கேட்கிறோமா?

மேலும் படிக்க

ஞாயிறு கவிதைச் சரம்

"ஞாயிறு ஒளி, நம்பிக்கை நாள், இயேசுவோடு தொடங்கும் என் வாழ்கை தாள்."

மேலும் படிக்க

மாதாந்திர நாட்காட்டி

திருப்பலியின் வாசகங்கள், புனிதர்களின் நினைவு நாள்கள், வழிபாட்டு காலங்கள் (உதா: கற்பிக்கை, உதிர்காலம்), முக்கிய திருநாள்கள் போன்றவை கொண்ட வருடம் முழுவதும் ஆன்மீகமாக வாழ வழிகாட்டும் திட்டம்.

வருடாந்திர நாட்காட்டி

இறைவாக்கங்களின் ஒளியில் நம் நாட்கள் வரிசையாக நடக்கட்டும்; ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதமாக மாறட்டும்.

மின்னஞ்சல் பதிவு

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற, உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே பதிவு செய்யவும்.



செப விண்ணப்பம்

உங்கள் அன்றாட வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் நீங்கள் சந்திக்கும் சிரமங்களுக்காக நாங்கள் உங்களுக்காக செபிக்க விரும்புகிறோம். உங்கள் செபத்தேவைகளை கீழே உள்ள பொத்தான் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள்.
"துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – திருப்பாடல்கள் 34:4"
உங்கள் ஒவ்வொரு செபத்தேவைக்கும் நாம் செபித்து, ஆண்டவர் தரும் ஆறுதலை வேத வசனங்களின் மூலம் பகிர்வோம்."

Bible Image

எங்கள் சமீபத்திய நிகழ்ச்சி

Join us for our latest live program featuring inspiring talks, beautiful hymns, and community prayers. Experience the joy of faith through our interactive sessions and spiritual discussions that bring our community together in worship and fellowship.

நேரலை நிகழ்ச்சியைப் பார்க்க

திருச்சபைச் செய்திகள்

திருச்சபைச் செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

இலங்கைத் திருச்சபைச் செய்திகள்

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் -இயேசு

மேலும் படிக்க

இந்தியத் திருச்சபைச் செய்திகள்

இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை .(உரோமையர் 8:18)

மேலும் படிக்க

தாய்த் திருச்சபை

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். (எசேக்கியல் 36:26)

மேலும் படிக்க

நாளொன்று சுவையொன்று


11-06-2026

இன்றைய ஆசீர்வாத காணொளி

இன்றைய காணொளி உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவ அமைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளை உணர்ந்து வாழ ஒரு அருமையான வழி இது.

பணியகச் செய்திகள்

துயர் பகிர்வு

துயர் பகிர்வு

திரு. திருச்செல்வம் அருளப்பு (Düren) 21.12.1937 – 18.05.2026 யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் மூத்த ஆ...

மேலும் படிக்க
தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா  2026

தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 2026

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நடத்தும் தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா — 2026 ஆண்டவர் யேசு விண்ணகம் ...

மேலும் படிக்க
நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திரு. தம்பிபிள்ளை இராஜ குலநாதன் (ராஜன் )அவர்கள் காலமானார்

நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திரு. தம்பிபிள்ளை இராஜ குலநாதன் (ராஜன் )அவர்கள் காலமானார்

உடுவில் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் தற்போது, யேர்மன் - பீலவெல்ட் இடத்தை 1992 முதல் வாழிடமாகவ...

மேலும் படிக்க
நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

அழைப்பிதழ் அருட்பணி. நிருபன் நிஷாந்த் தார்சீசியஸ் அடிகளாரின் புகழ்ச்சியும்... மாட்சியும்... மாதா மன்றாட்டு மால...

மேலும் படிக்க
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media