Banner Image
மாதாந்த விவிலிய அறிவுத்தேடல்

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி

📌 போட்டி தொடர் இலக்கம்: 148

📖 திருவிவிலியப் பகுதி:
1சாமு18:7 –1சாமு18:27

🟢 தொடக்க நாள்: 01-04-2026

🔴 இறுதி நாள்: 30-04-2026

📌 (சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை – அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.

1. பெண்கள் ஆடல் பாடலுடன் தாவீதை சந்திக்க வந்தபோது அவர்கள் பாடிய பாடல் என்ன?
2. பெண்களின் பாடலை அடுத்து சவுலின் மனநிலை என்ன?
3. பெண்களின் ஆடல் பாடல் நிகழ்வு நடந்து மறுநாள் சவுலுக்கு நிகழ்ந்தது என்ன?
4. சவுல் இல்லத்தில் தாவீதுக்கு நிகழ்ந்தது என்ன?
5. சவுலுக்கும் தாவீதுக்கும் இடையில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்டவர் என்ன செய்தார்?
6. ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் நிகழ்ந்த நிகழ்வு என்ன?
7. பெலிஸ்தியரின் கை தாவீதின் மீது படட்டும் என்று எண்ணி வஞ்சகமாக சவுல் என்ன செய்தார்?
8. திருமணம் பற்றி சவுலுக்கும் தாவீது இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் என்ன?
9. தாவீது மேராபுவை மணமுடிக்க இருந்த நேரத்தில் என்ன நடந்தது?
10. சவுலின் மகள் மீக்கால்லின் நிலை என்ன?
11. மீக்கால் தாவீதை மணம் முடிப்பதற்காக சவுல் தாவீதிடம் கூறியது என்ன?
12. சவுல் தாவீதை தேர்வு செய்வதற்காக பணியாளர் மூலம் என்ன செய்தார்?
13. பணியாளர்களுக்கு தாவீது அளித்த பதில் என்ன?
14. சவுல் தாவீதிடம் என்ன சொல்ல வேண்டும் எனச் சொன்னார்?
15. சவுலின் எண்ணத்தை அடுத்து தாவீதின் நிலை என்ன?
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media