News Image

கானக அன்னையின் திருவிழா - 26/05/2013

யேர்மனி ஆன்மீகப்பணியகத்தினால் ஆண்டு தோறும் ஒழுங்கு செய்யப்படும் கானக அன்னையின் திருவிழா இம்முறையும் சிறப்பாக நடைபெறவுள்ளது. எமது தமிழ் மக்களின் வேண்டுதலை தன் மகனிடம் கொண்டு செல்ல வேண்டிக் கண்ணீருடன் புனித அன்னையிடம் வேண்டுவதற்காக கானக அன்னை ஆலயத்தில் ஒன்று கூடுவோம்.

முந்தைய அடுத்தது