அருட்தந்தை.லோரன்ஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற தவக்கால இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடுகளின் தொகுப்பு
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்நகரில் அமைந்துள்ள தியான இல்லத்தின் இயக்குனர் அருட்.பணி.லோறன்ஸ் அடிகளாரால் யேர்மனியின் பல பணித்தளங்களில் இவ்வருடம் தவக்கால இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடுகள் நடைபெற்றன. சில பணித்தளங்களில் நடைபெற்ற, வழிபாடுகளின் காணொளி பதிவுகளும், ஒலிப்பதிவுகளும் உங்கள் ஆசீர்வாதத்திற்காக தொகுக்கப்பட்டுள்ளது.