News Image

முன்சங்கிளட்பாக் புனித அந்தோனியார் திருநாள்

வருடந்தோறும் முன்சங்கிளட்பாக் கோல்ற் நகரத்தில் நடைபெறும் புனித அந்தோனியார் திருநாள் இம்முறையும் சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. 08.06.2013 அன்று மாலை 4.30 மணிக்குத் திருச்செபமாலைத் தியானமும் அதைத் தொடர்ந்து திருப்பலியும் தேர்ப்பவனியும் நற்கருணை ஆசீர்வாதமும் இடம் பெறும். இதில் கலந்துகொண்டு புனித அந்தோனியாரின் பரிந்துரையினை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது