News Image

விசுவாச ஆண்டின் விவிலியத் தேடலில் மறையறிவுத் தேர்வு - 2013

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், மறையறிவை வளர்க்கும் நோக்கில்
இவ்வாண்டு மறையறிவுத் தேர்வினை நடாத்த உள்ளது. கீழ்க்காணும் நான்கு பிரிவுகளாக
நடக்கவுள்ள தேர்வின், வினாவிடைத் தொகுப்பினை எமது இணையத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறார்கள் வினாக்களை புரிந்து கொள்ளும் வகையில், சிறுவர் பிரிவுக்குரிய முதல் 100 வினாக்களும் ஜேர்மன் மொழியில் மொழிபெயர்ர்க்கப்பட்டுள்ளது.

முந்தைய அடுத்தது