News Image

கேவலார் திருத்தல வரலாறு

“இவ்வ்விடத்த்தில் நீ எனக்கொரு சிற்றாலயம் அமைப்பாய்"
என்ற வேண்டுகோள் 300 ஆண்டுகளுக்கு முன்பாக 1641 நத்தார் காலத்தில் வீற்ச (Weeze) என்ற கிராமத்தில் இருந்து கெல்டன் (Gelden) கிராமம் நோக்கிப் பயணம் செய்த கென்றி புஸ்மன் என்பவர் கேவலார் வயலில் இருந்த திருச்சிலுவையை வணங்கும் போது மூன்று வேளைகளில் மூன்று தடவை கேட்டார். அதைத் தொடர்ந்து கேவலார் பங்குத் தந்தை யோகானஸ் சிங் அவர்களின் உதவியுடன் அந்த இடத்தில் ஆலயத்தை நிறுவினார்.

முந்தைய அடுத்தது