News Image

நம்பிக்கை ஆண்டில் கேவலார் அன்னைத்திருத்தல பெருவிழாவின் ஆயத்த நாள் வழிபாடுகள்

நம்பிக்கை ஆண்டிலும் வழமை போலவே இம்முறையும் 09.08.2013 வெள்ளிக்கிழமை மாலை கேவலார் தொடரூந்து நிலையத்திலிருந்து மாலை 18.00 மணிக்கு திருச்செபமாலை பவனியுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகின. வேலைச் சுமைகளின் மத்தியிலும் பல மைல்கள் தூரம் பயணம் செய்து, பல நூற்றுக்கணக்கான மக்கள் இத் திருச்செபமாலையில் கலந்து கொண்டனர்.

முந்தைய அடுத்தது