யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பொது ஒளிவிழா
| காலம்: | 05.12.2015 சனிக்கிழமை |
| நேரம்: | 16.00 மணி |
| இடம்: | Rombacher str.17, 46049 Oberhausen |
| மையப்பொருள்: | இறை தந்தையின் இரக்கம் வார்த்தையில் மனுவுருவானர் |
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், எல்லா பணித்தளங்களையும்
இணைத்து பொது ஒளிவிழாவை இவ்வாண்டு ஒழுங்கு செய்துள்ளது. ஒபகவுசனில் நடைபெறவுள்ள இவ் ஒளிவிழாவில் யேர்மனியில் உள்ள
எல்லா பணித்தளங்களில் இருந்தும், பிள்ளைகள் தமது கலைநிகழ்வுகளை
வழங்க உள்ளனர், நாடகங்கள், நடனங்கள், வில்லுப்பாட்டுகள் உட்பட பல
நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அனைவரையும் இவ் ஒளிவிழாவில் கலந்து
கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.