பிராங்க்போர்ட் பணித்தள ஒளிவிழா - 27.12.2015
பிராங்க்போர்ட் பணித்தள ஒளிவிழாவானது 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 மணிக்கு
Saalbau Nidda(Bonamas), Harheimer Weg 18-22, 60437 Frankfurt am Main என்ற முகவரியில்
இறைதந்தையின் இரக்கம் வார்த்தையில் மனுவுருவானார் என்ற மையக்கருத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரையும் அன்புடன் பிராங்க்போர்ட் பணித்தள மக்கள் அழைக்கின்றனர்.