News Image

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் எதிர்கால இயக்குனர்


யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் அடுத்த இயக்குனராக அருட்பணி.நிரூபன் நிசாந்தன் அவர்களை யாழ் மறைமாவட்ட ஆயர் நியமித்துள்ளார். அருட்பணி.நிரூபன் நிசாந்தன் அவர்கள் யேர்மன் மொழி கற்பதற்காக யேர்மனிக்கு வருகை தந்த்துள்ளார்.

முந்தைய அடுத்தது