News

நேவிகஸ் தவக்கால திருயாத்திரை -2014

யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் தவக்கால யாத்திரை வழமைபோல இம்முறையும் 13.04.2014அன்று நடைபெறும். தவக்காலத்தின் புனித வாரத்தை ஆரம்பிக்கும் இந்நாளில், இவ்புனித யாத்திரையில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெற்றுச்செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

முந்தைய அடுத்தது