News

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி - 2014 ஜுன்

இவ்வருடம் எமது இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாதந்த விவிலிய வினா விடைப்போட்டியின், ஜுன் மாதத்திற்குரிய வினாக்கொத்து தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலகுவாக இணையத்திலேயே விடைகளைத்தெரிவு செய்து சமர்ப்பிக்க



வழமை போலவே இம்முறையும், தமிழ் ஆங்கிலம் யேர்மன் ஆகிய மொழிகளில், இவ் மாதந்த அறிவுத்தேடல் போட்டி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்குபற்றலாம். 30/06/2014 வரை இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 2014 ஜுலை மாதத்திற்கான வினாக்கொத்து 01/07/2014 அன்று தரவேற்றம் செய்யப்படும்.



நீங்களும் பங்குபற்றுங்கள் பிறருக்கும் அறிவியுங்கள்

முந்தைய அடுத்தது