News

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் வழங்கும் திருப்பாடுகளின் காட்சி

தமிழ் கத்தோலிக்க மக்களின் பாரம்பரியக் கலை வடிவமான இயேசு கிறிஸ்துவின்
பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை விளக்கியுரைக்கும் திருப்பாடுகளின்
காட்சி, 05.04.2014 சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது