News

புனித வார வழிபாடுகள் 2014



யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில், யேர்மனியின் எல்லா பணித்தளங்களிலும்,
புனித வார வழிபாடுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவ் வழிபாடுகளில்
கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப் பெற்று செல்லுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


குறிப்பு: Düsseldorf நகரில் St.Elisabeth ஆலயத்திற்கு உயிர்ப்பு திங்கள் திருப்பலி மாற்றப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

முந்தைய அடுத்தது