கேவலார் திருத்தல யாத்திரை இம்முறை நடைபெறாது
கொரோனா கொள்ளை நோய் அச்சுறுத்தல் காரணமாக இம் முறை கேவலார்திருத்தல யாத்திரை நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும வழமையாக நடைபெற வேண்டிய தினமாகிய 08-08-2020 சனிக்கிழமை அன்று, தனிப்பட்ட முறையில் திருத்தலத்திற்கு வர யாரும் முயற்சிக்க வேண்டாம் என பணியகம் அன்புடன் உங்களை வேண்டுகின்றது. அன்றைய தினம் மக்கள் திருத்தலத்தில் ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்க்காக நகர நிர்வாகத்தினால், கேவலார் நகருக்குள் நுழைய முற்படும் தமிழ் மக்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பபடவும், புகையிரதத்தில் பயணிக்கும் தமிழ் மக்கள் திருப்பி அனுப்பபடவும் நடைவெடிக்கை எடுக்கபடுகின்றது என்பதை கருத்தில் கொள்ளவும்.