நேரலையில் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா - 2020
பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 30-05-2020(சனிக்கிழமை) அன்று முழு இரவு நேரலை ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா இரவு 20.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. அதிகாலை 05:00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமைக்குரிய திருப்பலியும் நேரலையில் இடம்பெறும். இதனால் அன்றையதினம் காலை 11:00 மணிக்கு திருப்பலி இடம்பெறாது என்பதையும் கருத்தில் கொள்ளவும்