News

கேவலார் அன்னையின் பெருவிழா 11-08-2018

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.P.J.ஜெபரட்ணம் அவர்கள் கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரவுள்ளார். மேலும் கேவலார் அன்னையின் திருவிழாத்திருப்பலி யாழ் குருமுதல்வரின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய அடுத்தது