News

யேர்மனியின் தென் பகுதியில் இறைத்தியான வழிபாடுகள் <br> 02.06.2018 - 10.06.2018

தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் தென் யேர்மனியின் பணித்தளங்களான கெம்ரன், முன்சன் , வில்லிங்கன் சுவெலிங்கன், நியுரன்பேர்க் ஆகியவற்றில் இறைத்தியான வழிபாடுகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.


முந்தைய அடுத்தது