News

முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில் புனித அந்தோனியார் திருவிழா

வருடந்தோறும் ஆனி மாதத்தில் முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா இவ் முறையும்
வழமைபோல் நடைபெறவுள்ளது. அதன் பிரகாரம் 02.06.2018 அன்று முன்சங்கிளட்பாக் நகரிலும் 13.06.2018 அன்று முன்ஸ்ரர் நகரிலும்
16.06.2017 அன்று ஆலன் நகரிலும் நடைபெறவுள்ளது.


முந்தைய அடுத்தது