பணியக வானொலி சேவையின் அங்குரார்ப்பணம்
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இணையவழி நற்செய்தி பணிகள் வரிசையில் புதிய படைப்பாக தயாரிக்கப்படும் இணையத்தள வானொலியான
Tamil Catholic Daily Radio எதிர் வரும் 11-08-2018 அன்று கேவலார் அன்னை திருத்தல
விழாவன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.