News Image

அருட்பணி. இருதயதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இறைத்தியான வழிபாடுகளின் காணொளித் தொகுப்பு

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், 2015 ஆம் ஆண்டில் யாழ் மறைமாவட்டத்தில் நீண்ட காலமாக இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடுகளை நடாத்திவரும் அருட்பணி. இருதயதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், யேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆன்மீக நலன் கருதி, இறைத்தியான வழிபாடுகளை நடாத்தி இருந்தது. யேர்மனியில் உள்ள அநேக பணித்தளங்களில் இவ் வழிபாடுகள் நடைபெற்றிருந்தது. அவற்றில் சில காணொளி பதிவுகளை உங்கள் ஆசீர்வாதத்திற்க்காக வழங்குகின்றோம்.

முந்தைய அடுத்தது