News Image

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தினால் Smartphone க்கான APP வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இணையவழி நற்செய்தி அறிவிப்பின் அடுத்த முயற்சியாக Tamil Catholic Daily , Bible Quiz Tamil, Bible Quiz Competitions, Bibel Quiz Wettbewerb என்னும் Android Smartphone க்கான Application கள் கடந்த 19.03.2016 சனிக்கிழமை அருட்பணி. அந்தோனி பெர்ணான்டோ பெனட் அவர்களின் பிரியாவிடை வைபவத்தில் வெளியிட்டு வைக்கபட்டது.

Android Smartphone க்கான Application களை PlayStore இல் Tamil Catholic Daily , Bible Quiz Tamil, Bible Quiz Competitions, Bibel Quiz Wettbewerb என தேடுவதன் மூலம் அல்லது பின்வரும் Linkகளை Click செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.

முந்தைய அடுத்தது