News Image

வெள்ளிவிழா கானங்கள் இறுவெட்டு வெளியீடு

யேர்மனி தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் வெள்ளிவிழாவினை முன்னிட்டு வெள்ளிவிழாக்கானங்கள் என்னும் இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது. பணியகத்தின் மூத்த இளைய கலைஞர்களின் இணைந்த கூட்டு முயற்சியில் இவ் இசை இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த கேவலார் அன்னையின் திருவிழாவில் 10.08.2012 அன்று வெள்ளிக்கிழமை மாலை வழிபாட்டுக்கு பின்னர் யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களால் இவ் இறுவெட்டு வெளியிடப்பட்டது.

முந்தைய அடுத்தது