பெல்யியம் பெனு அன்னையின் 15வது திருயாத்திரை
நெதர்லாந்து ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் பெனு அன்னையின் திருத்தல திருவிழா இவ்வாண்டு 11.05.2013 அன்று நடைபெறவுள்ளது. 10.05.2013 அன்று மாலை 18.00மணிக்கு
மாலைத் திருப்பலியுடன் ஆரம்பமாகும் வழிபாட்டு நிரலில், 11.05.2013
அன்று காலை 10.00 மணிக்கு அருட்ந்தை.போல் றோபின்சன் அவர்களின்
நெறிப்படுத்தலில் விசேட குணமாக்கல் வழிபாடும் அதே நாள் மாலை
16.00 மணிக்கு திருயாத்திரை திருவிழா திருப்பலியும் நடைபெறும்.