யேர்மன் ஆன்மீகப்பணியக இணையத்தள குழுவின் பிரதான உறுப்பினர் சகோதரன். கபிரியேல் வேதநாயகம் அவர்களின் தாயார் இறைபதம் அடைந்தார்.
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இணையத்தளத்தின் பிரதான உறுப்பினர் சகோதரன். கபிரியேல் வேதநாயகம் அவர்களின் தாயார் திருமதி. பவிலினா கபிரியேல்பிள்ளை அவர்கள் 23.04.2013 அன்று இறைபதம் அடைந்தார்.