News Image

பெல்யியம் பெனு அன்னையின் திருவிழா 10-05-2014

நெதர்லாந்து ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் பெனு அன்னையின் திருத்தல திருவிழா இவ்வாண்டு 10.05.2014
அன்று நடைபெறவுள்ளது. 09.05.2014 அன்று மாலை 18.00மணிக்கு
மாலைத் திருப்பலியுடன் ஆரம்பமாகும் வழிபாட்டு நிரலில், 10.05.2014
அன்று காலை 10.00 மணிக்கு அருட்பணி.பிரான்ஸிஸ் சின்னப்பனின் நெறிப்படுத்தலில்,
ஒப்பரவு - குணமளிக்கும் நற்கருணை சிறப்பு வழிபாடும்,அதே நாள் மாலை 16.00 மணிக்கு திருயாத்திரை திருவிழா திருப்பலி மட்டுநகர் ஆயர் யோசவ் பொன்னையா அவர்கள் தலைமையிலும் நடைபெறும்.

முந்தைய அடுத்தது