கனோவரில் வடக்கு வலய பணித்தளங்களுக்கான இருநாள் கருத்தரங்கு <br /> குடும்பமும் மனித மாண்பும்
யேர்மனியின் வடக்கு வலய பணித்தளங்களுக்கான இருநாள் கருத்தரங்கு வரும்
02/05/2014 மற்றும் 03/05/2014 ஆகிய தினங்களில் குடும்பமும் மனித மாண்பும்
என்னும் மையக்கருத்தில் நடைபெறவுள்ளது. அருட்பணி.பற்றிக் மற்றும் அருட்பணி.ராஜ்குமார்
ஆகியோரின் நெறிப்படுத்தலில் இக்கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது.
ஆலயமுகவரி
| St. Maria Kirche Marschner Str. 34 , 30167 Hannover |