News Image

இயசு அழைக்கிறார்- வில்லிங்கன் சுவெலிங்கனில் தவக்கால கருத்தரங்கு

21.03.2015 சனிக்கிழமை 14.00 மணிமுதல் 18.00 மணி வரை வில்லிங்கன் சுவெலிங்கனில் அருட்பணி.
குடந்தை ஞானி அவர்களின் நெறிப்படுத்தலில் தவக்காலச் சிந்தனைகள், சிலுவைப்பாதை, திருப்பலி என்பன நடைபெறவுள்ளன. மாராவில் கசந்து போன நீரை சுவை மிக்க நீராக மாற்றியது போல நம் வாழ்வை இனிமைமிக்கதாக மாற்ற இறைவன் விரும்புகிறார். இத்தவக்காலம் அதற்கான பொன்னான வாய்ப்பை நமக்கு மீண்டும் வழங்குகிறது. இயேசு உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிறார்.

முந்தைய அடுத்தது