News Image

புனித வார வழிபாட்டு நிரல் - 2015

எமது தொடுவானம் பத்திரிகையில் வெளியாகிய புனித வார வழிபாடுகளில்
சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இம்மாற்றங்களை கருத்தில் கொண்டு
புதிய நிரலின் படி வழிபாடுகளில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டிகின்றோம்.


1. பீலபெல்ட் (Bielefeld) பணித்தளத்தில் புனித வியாழன் (Grundonnertag) வழிபாடுகள் மாலை 20.00 மணிக்கு நடைபெறும்.

2 முன்சங்கிளட்பாக்(Mönchengladbach) பணித்தளத்தில் புனிதவெள்ளி(Karfeitag) வழிபாடுகள் Marien Rosenkranz Kirche ஆலயத்தில் நடைபெறும்.

3. டோட்முண்ட்(Dortmund) நகரில் புனிதசனி (Karsamstag) வழிபாடுகள் மாலை 19.00 மணிக்கு Dreifaltigkeitskirche ஆலயத்தில் நடைபெறும்.



அதேவேளை ஏனைய வழிபாடுகள் தொடுவான இதழில் குறிப்பிட்டுள்ள ஒழுங்கின்படி நடைபெறும். தொடுவான இதழில் வெளியாகிய புனிதவார நிரல் வருமாறு.

முந்தைய அடுத்தது