அருட்பணி விக்ரர் அவிதப்பா் அடிகளார் இறைபதம் அடைந்தார்
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட் பணியாளரும், சுவிஸ் ஆன்மீகப் பணியக முன்னாள் இயக்குனருமான, அருட்பணி விக்ரர் அவிதப்பா் அடிகளார் சுகவீனம் காரணமாக 22-06-2015(திங்கட்கிழமை) அன்று மாலை 8 மணியளவில் கண்டி தேசிய வைத்திய சாலையில் காலமானார் என்பதை எங்கள் கண்ணீரோடு அறியத்தருகின்றோம்.
நல்லடக்க வழியாடுகள் 2015.06.24 புதன்கிழமை 15.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்று பின்னர் மன்னார் கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.அடிகாளின் ஆன்ம இளைப்பாற்றிக்காக யேர்மன் ஆன்மீகப்பணியகம் இறைவனை வேண்டுகின்றது.