News Image

அருட்தந்தை யோசவ் பொன்னையா செல்வராஜா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

அருட்தந்தை யோசவ் பொன்னையா செல்வராஜா
அவர்கள் 02.08.2015 அன்று இறையடி சேர்ந்து
விட்டார் என்பதைக் கேள்வியுற்ற, புலம் பெயர்ந்து
யேர்மனியில் வாழும் ஈழத்தமிழர் நாம் நன்றியுணர்வு
கலந்த அன்புடன் அவர் பிரிவை நினைந்து
வருந்துகின்றோம். உங்கள் அனைவருக்கும் எமது
அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


முந்தைய அடுத்தது