News Image

யேர்மன் தமிழ்கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் நடாத்தப்படும் தூயமரி அன்னையின் பிறப்பு விழா.

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் மரியன்னையின் பிறப்பு பெருவிழா கஸ்ரொப் ரொக்ஸ்சலில் 12.09.2015 சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு நடைபெறவுள்ளது. காலை 10.45 மணிக்கு திருப்பலிக்கு திருவிழாத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசியும் மரியன்னையின் திருச்சுருவப் பவணியும் இடம் பெறும். அன்னைமரியாளின் பரிந்துரை மூலம் ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப் பெற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது