கடந்தகாலத்தில் யேர்மனியில் நடைபெற்ற இறைத்தியான வழிபாடுகளின் தொகுப்பு
அருட்பணி.இருதயதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இறைத்தியான வழிபாடுகள் யேர்மனி எங்கும் நடைபெற்றுவருகின்றன.
யேர்மனியில் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சில இறைத்தியான வழிபாடுகளின் காணொளி மற்றும் ஒலிப்பதிவு தொகுப்புகளை, உங்கள் ஆசீர்வாதத்திற்காக தொகுத்து வழங்குகின்றோம்.